என்னைப்பற்றி

முதலில் என்னைப்பற்றி சில வரிகள்.

wajeehu sharfan
சர்பான்

என்னுடைய பெயர் வஜீஹு சர்பான். நான் புத்தளத்தை ( இலங்கை ) பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவன்.  2011 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வறை இணையத்தள வடிவமைப்பாளராக சேவையாற்றுகிறேன்.

2020 ஆம் ஆண்டு வரை 350 இற்கும் அதிகமான இணையத்தளங்களை வடிலமைத்து உள்ளேன். எனது இணையத்தள வடிவமைப்புகளை பார்வையிட கீழ் உள்ள லிங்க் ஐ Click செய்யவும்.

SRN Web Design & Development


இணையத்தளங்கள் மீது கொண்ட அதீத ஆசை காரணமாகவும், எனக்கு தெரிந்த விடயங்களை சகலருக்கும் சொல்லி கொடுக்க நினைத்ததன் காரணமாகவும். கணினி, இணையம் , தொழில்நுட்பம், தொலைபேசி போன்றவற்றின் சந்தேகங்களுக்கும், அது தொடர்பான தகவலை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 06ஆம் திகதி சேவை நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதே இவ்விணயத்தளம்.

இந்த இணையத்தளத்தில் காணப்படும் அனைத்து பதிவுகளும். நானே எனது அறிவிற்கு உட்பட்டு சுயமாக எழுதியவையாகும். இவ்விணயத்தில் பிரசுரிக்கப்பட்ட பதிவுகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் எமக்கு அறியத்தரவும்.

மேலும் இவ்விணயத்தில் பிரசுரிக்கப்பட்ட பதிவுகளில் ஏதேனும் ஒரு பதிவு உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறோன்.

உங்களுக்கு கணினி, இணையம் , தொழில்நுட்பம், தொலைபேசி போன்றவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை தொடர்பு கொள்ளவும். எம்மால் முடியுமான அளவு உதவிகளை நாம் செய்வோம்.

Call / Sms :  +94774843775
Whatsapp : +94774843775
Email : kmwsarfan@gmail.com

Contact Us இணைய பக்கம் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்.No comments:

வரவேர்க்கத்தக்க கருத்துக்களை எதிர்பார்கிறோம். தயவு செய்து அநாகரீகமான கருத்துக்களை இட வேண்டாம்.

Powered by Blogger.