![]() |
Tamil Computer Doctor |
நீங்கள் உங்கள் கணினியில் குறிப்பிட்ட சில இணையத்தளங்களை பார்வையிட விருப்பமில்லாமல் இருக்கலாம். அல்லது உங்கள் வீடுகளில் உள்ளவர்கள் கணினியில் சில இணையத்தளங்கள் செல்வதை தடை செய்ய நினைக்கலாம்.
உதாரணமாக உங்கள் வீடுகளில் உள்ளவர்கள் ஆபாச இணையத்தளங்களுக்கு செல்லாமல் இருப்பதை நீங்கள் விரும்பலாம். அல்லது வீட்டில் இருப்பவர்கள் படிப்பவராக இருந்தால் Facebook மற்றும் Youtube போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்களுடைய நேரத்தை வீணாக்காமல் இருக்க இந்த பதிவு மிக பிரயோசனமாக இருக்கும் .
இதற்கு எந்த ஒரு மென்பொருள் உம் தேவையில்லை.
அவ்வாறு சில இணையத்தளங்களை தடை செய்வது எப்படி என்று படிப்படியாக பார்ப்போம். நான் என்னுடைய விண்டோஸ் windows 7 ( 64 - bit ) கணனியில் செய்து பார்த்தேன்.
( Windows 7,8,10 இற்கு பொருந்தும் )
Desktop இல் My Computer இணை Open செய்து கொள்ளவும். Desktop இல் இல்லா விட்டால் Start Menu இட்கு சென்று My Computer இணை Open செய்து கொள்ளவும். My Computer ல் Local Disk C இனை Open செய்யவும்
![]() |
Tamil Computer Doctor |
அடுத்து local disk C ல் Windows என்ற போல்டெர் இருக்கும் அதனை Open செய்யவும்.
![]() |
Tamil Computer Doctor |
அடுத்து Windows ல் System32 என்ற போல்டெர் இருக்கும் அதனை Open செய்யவும்
![]() |
Tamil Computer Doctor |
அடுத்து System 32 ல் Drivers என்ற போல்டெர் இருக்கும் அதனை Open செய்யவும்
![]() |
Tamil Computer Doctor |
அடுத்து Drivers ல் Etc என்ற போல்டெர் இருக்கும் அதனை Open செய்யவும்
![]() |
Tamil Computer Doctor |
அடுத்து Etc ல் Hosts என்ற File இருக்கும் அதனை Open செய்யவும்
( Host இனை Double Click செய்யவும். )
![]() |
Tamil Computer Doctor |
பிறகு Open with என்பதில் Notepad இனை தெரிவு செய்யவும் ஓகே பண்ணவும்.
![]() |
Tamil Computer Doctor |
![]() |
Tamil Computer Doctor |
மேலே குறிப்பிடிருப்பது போல் localhost name resolution is handled within DNS itself இல் இருக்கும் இலக்கத்தை Copy செய்து அதன் கீழ் Paste செய்யவும். தொடர்சியாக
கீழே காட்டப்பட்டுள்ளது போல உங்களுக்கு எந்த இணையத்தளத்தை தடை செய்ய வேண்டுமோ அதன் இணையதள முகவரியை Link இணை ஒரு இடைவெளி விட்டு Type செய்யுங்கள்.
Type செய்த பின்னர் கட்டாயம் Save செய்யவும். Save செய்ய மறந்தால் செய்தது அனைத்தும் வீணாகி விடும்.
![]() |
Tamil Computer Doctor |
ஒரு சில நிமிடங்கள் கழித்து இணையத்தில் உலாவி பாருங்கள்.
இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டு இருக்கும்.
நான் பரிசீலனை செய்த இரண்டு இணையத்தளங்கள் தடைப்பட்டது.
ஆதாரம் கீழே..
![]() |
Tamil Computer Doctor |
![]() |
Tamil Computer Doctor |
முக்கிய குறிப்பு
இது ஒரு சில இணையதளங்களை நாமே தனித்தனியாக தடை செய்ய வேண்டும் . எமது அடுத்த பதிவில் ஆபாச இணையதளங்களை எவ்வாறு தடை செய்வது என்று உள்ளேன். அது உங்களுக்கு மிகவும் பிரயோசமாக இருக்கும். கீழ் லிங்க் இணை கிளிக் செய்து பயன் பெறுங்கள் .
No comments:
வரவேர்க்கத்தக்க கருத்துக்களை எதிர்பார்கிறோம். தயவு செய்து அநாகரீகமான கருத்துக்களை இட வேண்டாம்.