![]() |
Tamil Computer Doctor |
நீங்கள் Facebook இல் உலாவும் போது உங்கள் மாற்று தேவைக்காக வைத்திருக்கும் சிறிதளவு Data பேஸ்புக் இல் உள்ள வீடியோக்கள் தானாக இயங்குவதால் அனைத்தும் முடிந்து விடுகிறதா.?
இது சின்ன விடயம் தானே எல்லேருக்கும் தெரியுமே இதற்காக ஏன் பதிவு எழுதுகிறீர்கள் என்று கேட்க வேண்டாம. இதற்கான தீர்வு இலகுவாக இருந்தாலும் பலருக்கு அது எவ்வாறு செய்வது என்று தெரியாது. தெரியாத மக்களுக்காக இந்தப் பதிவை எழுதுகிறேன்.
இதை இலகுவாக நிறுத்தலாம். நிறுத்திய பிறகு நீங்கள் பேஸ்புக் இல் உலாவும் போது தேவையான வீடியோக்களை மட்டும் Click செய்து பார்க்க கூடியதாக இருக்கும்.
அதுவாகவே Play ஆகாது.
கணினி மற்றும் தொலைபேசியில் எவ்வாறு இதனை செயடவது என்று தனித்தனியே பார்போம். முதலில் Mobile ஐ பார்போம்.
எந்த பேஸ்புக் கணக்கில் இந்த பிரட்சினை இருக்கிறதோ அந்த கணக்கை திறக்வும்.
உங்கள் மொபைலில் உள்ள பேஸ்புக் அப்ளிகேஷனை Open செய்யவும். அதில் வலது பக்க மேல் மூலையில் உள்ள 3 கோடுகளை Click செய்யவும். Click செய்த உடன் Page ஐ Scroll செய்து கீழே காட்டப்பட்டுள்ளது போல் Setting & Privacy ஐ Click செய்யவும்
![]() |
Tamil Computer Doctor |
அதன் பிறகு அதில் வரும் Settings என்பதை Click செய்யவும்.
![]() |
Tamil Computer Doctor |
Settings Click செய்த பிறகு கீழே Scroll செய்து கடைசியில் உள்ள Media And Contacts என்பதை Click செய்யவும்.
![]() |
Tamil Computer Doctor |
தேடுவதற்கு கஷ்டமாக இருந்தால் Search Settings என்பதில் Media என்று Type செய்தாலே அதில் காட்டும்.
( மேலே உள்ள முறையில் நீங்கள் Media And Contacts ஐ கண்டு பிடித்தால் இந்த படத்தை தவிர்த்து அடுத்ததிற்கு செல்லவும். )
![]() |
Tamil Computer Doctor |
![]() |
Tamil Computer Doctor |
இருதியாக வரும் Settings ல் Never Auto Play Videos என்பதை தெரிவு செய்யவும்.
- On Mobile Data And Wi-Fi Connections என்றால் Mobile Data மற்றும் WIFI மூலமாக பேஸ்புக் பாவிக்கும் போது பேஸ்புக் வீடியோ தானாகவே இயங்கும்.
- On Wi-Fi Connections Only என்றால் Wifi மூலமாக பேஸ்புக் பாவிக்கும் போது பேஸ்புக் வீடியோ தானாகவே இயங்கும்
- Never Auto Play Videos என்றால் பேஸ்புக் பாவிக்கும் போது பேஸ்புக் வீடியோ நீங்கள் Click செய்தால் மாத்திரம் இயங்கும்.
![]() |
Tamil Computer Doctor |
Mobile ல் எவ்வாறு Facebook ல் வீடியோ தானாக (Auto-play) இயங்குவைதை நிறுத்துவது என்று பார்தோம். கணினியிலும் இதே போன்று தான் சிறிது வித்தியாசமாக இருக்கும். அதையும் பார்போம்.
முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள Setting இற்கு செல்லவும். ( எவ்வாறு செல்வது என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளவும். )
![]() |
Tamil Computer Doctor |
அதன் பிறகு Setting இல் காணப்படும் Video என்ற Tab ஐ Click செய்து அதில் உள்ள Auto play Videos என்ற Setting ஐ select செய்து OFF பன்னவும்..
( எவ்வாறு செல்வது என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளவும். )
![]() |
Tamil Computer Doctor |
Thank You
No comments:
வரவேர்க்கத்தக்க கருத்துக்களை எதிர்பார்கிறோம். தயவு செய்து அநாகரீகமான கருத்துக்களை இட வேண்டாம்.