Photoshop CS3 Portable FREE Download ( இலவசமாக தரவிறக்குங்கள் )

Tamil Computer Doctor
Tamil Computer Doctor

இன்றைய காலக்கட்டங்களில் Photos Editing இற்கு மிக பிரபல்யமான மற்றும் பல கோடி மக்களால் பயன்படுத்துவதுமான ஒரு சிறந்த மென்பொருள் Adobe Photoshop ஆகும். இதில் பல பதிப்புகள் ( Versions )வந்துள்ளது.

முலுமையானதும் Extract செய்யப்பட்டதுமாக இருந்தாலும் Portable Version நமக்கு பயன்படுத்த மிக பயனுள்ளதாக இருக்கும். வேறு யாருடையாவது கணினியில் Adobe Photoshop பாவிக்க வேண்டுமாக இருந்தால் Install செய்ய வேண்டிய தேவை இல்லை.

Adobe Photoshop CS3 Portable Version Full Free Download வெறும் 46 MB மட்டுமே ..!

  • இலவசமாக Download செய்யுங்கள். 
  • Install செய்ய தேவையில்லை. 
  • கணினியில் அதிக இடத்தை பிடிக்காது.
  • தேவையான நேரங்களில் Open செய்து பயன்படுத்தலாம். 
  • Serial Key தேவையில்லை,.


Tamil Computer Doctor
Tamil Computer Doctor


கீழே உள்ள Download Button ஐ Click செய்து தரவிறக்கிக் கொள்ளுங்கள். Download செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் Comments மூலமாக எமக்கு அறியத்தரவும்.

Tamil Computer Doctor

No comments:

வரவேர்க்கத்தக்க கருத்துக்களை எதிர்பார்கிறோம். தயவு செய்து அநாகரீகமான கருத்துக்களை இட வேண்டாம்.

Powered by Blogger.