![]() | |
|
Google கூகுல் நிருவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட PhotoScape எனும் கணினி மென்பொருள் (Computer Software) Photo Edit And Gif Photo செய்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது, முற்று முலுதாக இலவசமான ஒரு மென்பொருள் ஆகும்.
அதன் சிறப்பம்சங்கள்
- Photo Edit செய்யலாம்
- Batch Edit (தொகுதியாக Edit செய்யலாம்)
- Page ( பக்கங்களை உருவாக்கலாம் )
- Animated Giக போட்டோக்களை உருவாக்கலாம்.
- Screen Capture கணினி திரையை படம் பிடிக்கலாம்.
- Color Picker படங்களில் உள்ள நிறத்தை தெரிவு செய்யலாம்.
- ஒரு படத்தை பல பகுதிகளாக பிரிக்கலாம்
- போட்டோக்களை Print செய்யலாம்.
- போட்டோக்களை Raw ஆக மாற்றலாம்
- போட்டோக்களின் பெயர்களை மாற்றலாம்
- இன்னும் பல சிறப்பம்சங்கள் உள்ளன பயன்படுத்தி பார்கவும்.
![]() | |
|
Xp, Windows 7 , Windows 8 , Windows 8.1 , Windows 10 பாவனையாளர்கள் கீழ் உள்ள லிங்க் இற்கு சென்று இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்.
Windows 10 And Mac பாவனையாளர்கள் கீழ் உள்ள லிங்க் இற்கு சென்று இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்.
No comments:
வரவேர்க்கத்தக்க கருத்துக்களை எதிர்பார்கிறோம். தயவு செய்து அநாகரீகமான கருத்துக்களை இட வேண்டாம்.