![]() | |
|
இது குறித்து சரியான தகவல்கள் தெரியாமல் பலரும் பல கருத்துகளை தெரிவிப்பார்கள் இது நாளடைவில் பலரும் உண்மை என நினைத்துக் கொள்கின்றனர்.
இங்கு Battery குறித்து தற்சமயம் பழக்கத்தில் இருக்கும் சில போலி நம்பிக்கைகளை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்
- 50 % சதவீதத்திற்கு கீழ் சென்றால் தான் அதை மீண்டும் Charge செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் 80 சதவீதத்திற்கு கீழே சென்றால் Batteryமுழுமையாக Charge செய்து கொள்ளலாம்.
- வேறு வகை மொபைல்களின் Charger பயன்படுத்தினால் Battery பழுதடையும் என்ற நம்பிக்கை பொய்யானது.
- ஆனால் இரவு முழுவதும் Battery யை Charge செய்தாள் சீக்கிரம் பழுதாகிவிடும்.
- Phone Charge ல் இருக்கும் போது அதனை பயன்படுத்த கூடாது.
- அடிக்கடி Phone OFF செய்வது Battery யை பழுதாக்கும்.
- முதன்முறை பயன்படுத்தும் போது Phone ஐமுழுமையாக Charge செய்தல் வேண்டும்.
- குளிர்சாதனப்பெட்டியில் Battery வைத்தாள் ஆயுள் நீடிக்கும்.
- (அதற்கு குளிர் தன்மை இருந்தால் ஆயுள் நீடிக்கும் என்பது பொருள்)
- Internet பயன்பாட்டால் Battery ன் வேகமாக தீர்ந்து விடும் என்பது உண்மையே.
- Wifi, Bluetooth, GPS And Internet போன்றவற்றை OFF செய்தால் Battery நீண்ட நேரம் நீடிக்கும் மேலும் Screen Brighness ஐ குறைத்து வைத்தாலும் Battery நீண்டநேரம் பாவிக்கும்.
இதுபோன்று உங்களுக்கும் சில தகவல்கள் தெரிந்திருந்தால் கமெண்டில் குறிப்பிடவும் அதை நாங்கள் இப்பக்கத்தில் இணைத்துக் கொள்வோம்
No comments:
வரவேர்க்கத்தக்க கருத்துக்களை எதிர்பார்கிறோம். தயவு செய்து அநாகரீகமான கருத்துக்களை இட வேண்டாம்.