இனிமேல் youtube ல் வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி இத கொஞ்சம் தெருஞ்சுக்குங்க!

By : Wajeehu Sarfan

Youtube என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்துவிட்டது. தனியாக டிவி ஆரம்பிப்பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள்வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் Youtube ல்ஆரம்பித்துவிடலாம். சரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளிகளை அதிகம் சேர்த்துவிட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம்.

கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம் பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக Youtube திகழ்கிறது. கூகுளின் ஓர் அங்கம் தான் Youtube என்பது பெரும்பாலும் நெட்டிசன்கள் அனைவரும் அறிந்தது தான். இனி, Youtube பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் பற்றி காணலாம்...

ஒவ்வொரு நிமிடமும் Youtube ல் நூறு மணி நேரத்திற்கான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன

Youtube ஏறத்தாழ ஒரு பில்லியனுக்கும் மேலான பயனாளிகளை வைத்துள்ளது. இது இன்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

முதல் Youtube பதிவு கடந்த ஏப்ரல் 23, 2005 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த காணொளியில் இணை நிறுவனர் ஜாவேத் கரீம் தோன்றியிருந்தார்.
Paypal நிறுவனத்தின் மூன்று முன்னாள் பணியாளர்கள் சேர்ந்து ஆரம்பித்தது தான் Youtube.

Youtube  துவங்கிய 18 மாதத்தில், கூகுல் அதை 1.65 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

கங்கம் ஸ்டைல் பாடல் பதிவு தான் Youtube  காணொளி பார்வை எண்ணிக்கை மேம்படுத்த முக்கியமான காரணியாக இருந்தது. அந்தளவிற்கு அந்த பாடல் மிகவும் பிரபலமடைந்து சாதனை படைத்தது.

கூகுளுக்கு அடுத்து உலகின் பெரிய சர்ச் இன்ஜினாக திகழ்ந்து வருகிறது யூடியூப். இது, பிங், யாஹூ போன்றவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளியுள்ளது

Youtube -ல் மிகவும் அன்லைக் செய்யப்பட்ட காணொளி ஜஸ்டின் பைபரின் பேபி பாடல் தான். இதற்கு 64 லட்சம் பேர் அன்லைக் செய்துள்ளனர்.

Youtube-ன் மிக பிரபலமான 1000 காணொளிகளில் 60% காணொளிகள் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டவை ஆகும்.

Youtubeல் அதிகமாக சர்ச் செய்யப்பட்ட பயிற்சி காணொளி (Tutorial) முத்தமிடுவது எப்படி என்பது தான்.

09:52:00

உங்கள் Smart Phone போலியானதா..? Check செய்து கொள்ளுங்கள்..!

By : Wajeehu Sarfan


தோற்றத்தில் Android அல்லது Iphone போன்ற காட்சியளிக்கும் Smart Phones வாங்குதல் என்பது எப்போதுமே ஒரு ஆபத்தான காரியம் தான். ஆனால், போலிகள் தான் சந்தையை ஆளாகின்றன முக்கியமாக Clone அல்லது கள்ள Mobile களின் விலை மக்களை அதிகம் ஈர்க்கிறது.

 உதாரணமாக, ஒரு Clone  Mobile ன் தொடுதிரையில் தரம் குறையும், Processor  மெதுவாக இயங்கும் அல்லது அல்லது Battery அதிக நேரம் தாக்கு பிடிக்காது. சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட (Replica) தொலைபேசிகள் என்று ஒரு புதிய வகை பல E-Commerce வலைத்தளங்களில்அறிமுகமானது. 

மறுசீரமைக்கப்பட்ட தொலைபேசிகள் என்பது Second Hand மொபைலாகவோ அல்லது Box  திறக்கப்பட்டு சேதம் கண்டறியப்பட்டு பழுத்துப்பார்க்கப்பட்ட மொபைலாகவோ இருக்கலாம்.


இரண்டில் எதுவாக இருப்பினும் அந்த Phones Original Or Fake அல்லது மறு சீரமைக்கப்பட்ட (Replica) ஒரு Android  Phone ஆ .? iphone ஆ..? என்பதை கண்டறிவது மிகவும் கடினம்.

வழிமுறை

அவைகளை கண்டுபிடிப்பதற்கான எளிமையான வழிமுறைகளை Android  மற்றும் Iphone ஆகிய இரண்டிற்கும் தனிதனியே கீழே தொகுக்கப்பட்டுள்ளது.Android - அசலா..? போலியா..? 


Android  பயனர்கள் எளிதாக ஐஎம்இஐ (IMEI) எண் மூலம் உங்கள் கருவி அசலானதா அல்லது போலியானதா என்பதை தீர்மானிக்க முடியும்
வழிமுறை #01


நீங்கள் உங்கள் IMEI எண்ணை பெற *#06# என்ற எண்ணிற்கு Dial செய்யலாம் அல்லது Setting> About Divice-> Status என்பதின் மூலமும் பெறலாம்

வழிமுறை #02 

உங்கள் IMEI எண்ணை நீங்கள் பெற்றதும், imei.info என்ற வலைத்தளத்திற்கு சென்று Dialog  Box ல் அதை பதிவு செய்து சோதனை செய்து பார்த்து விடலாம்

வழிமுறை #03 

நீங்கள் கிடைக்கப்பெற்ற தகவலும் உங்கள் போனில் கிடைக்கப்பெறும் தகவலும் வெவேறாக இருப்பின் உங்கள் Android  போலியானது என்று அர்த்தம்.Iphone - அசலா..? போலியா..? 

நீங்கள் Android  தொலைபேசி நிகழ்த்தும் அதே வழிமுறைகள் கொண்டே உங்கள் Iphone அசலானதா..? அல்லது போலியானதா..? என்பதை கண்டறிய முடியும்

வழிமுறை #01 

உங்கள் கருவியின் சீரியல் நம்பரை கண்டறிய Sim Card Slot அல்லது Setting -> General-> About செல்வத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

வழிமுறை #02 

உங்கள் Serial Number ரை பெற்றதும், checkcoverage.apple.com என்ற வலைத்தளத்திற்கு சென்று சோதனை செய்து பார்த்து விடலாம்.

வழிமுறை #03 

அங்கு உங்கள் வரிசை எண் மற்றும் குறியீடு பதிவு செய்து சோதனை செய்யப்படும். போலியான Iphone  என்றால் 'Invalid Serial Number' என்ற தகவல் கிடைக்கும்

மறுசீரமைக்கப்பட்ட (Replica) மொபைலா என்பதை கண்டறிய.? 

வழிமுறை 

#01 : ##786# என்ற எண்ணிற்கு Dial செய்யவும் வழிமுறை 

#02 : View Option னை Click  செய்யவும்


தொடர்ந்து, 

வழிமுறை #03 : 

பின் அந்த Option உங்களை Re-Condition 'பிற்கு கொண்டுசெல்லும் 

வழிமுறை #04 : 

அங்கு ஆம் என்று இருந்தால் அந்த மொபைல் மாரு சீரமைக்கப்பட்டு கருவியாகும், இல்லையெனில் இல்லை என்று காட்டப்படும்.


Tamil.gizbot

09:40:00

Whatsapp ல் உங்கள் PROFILE உங்கள் STATUS ஐ யார் யார்பார்கின்றார்கள் என்பதை அறிய விரும்புகின்றீர்களா....?

By : Wajeehu Sarfan


இது சாதாரண மான WhatsApp பில் செய்ய முடியாது GBWhatsApp மற்றும் மற்ற வாட்ஸ்ஆப் APK வில் செய்யலாம்.

போன பதிப்பில் சொல்லபட்டதுதான். WhatsApp கணக்கை BackUp செய்து கொள்ளுங்கள். உங்கள் பழைய Message தேவை என்றால் BackUp செய்யலாம் சிலர் வேண்டாம் என்று நினைத்தால் Backup செய்ய அவசியம் இல்லை.

GBWhatsApp Install செய்யுங்கள். உங்கள் பழைய WhatsAppபைUninstall செய்யவும். ஏற்க்கனமே GbWhatsApp வைத்திருந்தால் நன்று.


இப்போது GBWhatsApp Menu விர்க்கு செல்லவும். அதில் GB Settingஎன்கிற Option னுக்கு செல்லவும்.அதில் இரண்டாவதாக இருக்கும். Main/Chat Screen option னில் Open செய்யவும்.

இப்போது அதில் 2.5 Contact Online Toast Option னில் செல்லவும்.


அதில் 2.5.1 Show Online Toast என்கிற Option டிக் ✅ செய்யாமல் இருக்கும் அதை டிக் ✅ செய்து விடுங்கள்.அவ்வளவு தான்.............😀..!

இப்போது யார்யார் உங்கள் Profile மற்றும் Status சையும் பார்த்தால் Screenனில் சிறிதாக Number அல்லது அவர்களின் பெயர் Online என்று மொபைல் திரையில் காணும்.

ஒன்று கவனிக்க வேண்டிய விசயம் உங்கள் WhatsApp (Running) மற்றும் Onlineனில் இருந்தால் மட்டுமே உங்களுக்குScreen Notify வரும்.

♻மேலும் தொடர்ச்சியான பதிவுகளை காண பக்கத்திற்கு வருகை தாருங்கள்...!


       Šmãrt Håçkêr Tëãm
00:46:00

சார்ஜிங் கேபிளில் சிறிய உருளை : ரகசியம் இது தான்.!

By : Wajeehu Sarfan

இன்று மனிதர்களைப் பம்பரம் போல் இயங்க அத்தியாவசிய தேவையாக மின்சாரம் இருக்கின்றது. நம் உடலின் இரத்தம், சதை போன்று நம்முடன் எப்பவும் இருப்பது மின்சாரம் மூலம் இயங்கும் கருவிகள் தான்.


மேல் இருக்கும் புகைப்படத்தில் காணப்படுவதைப் போன்று லாப்டாப் அல்லது மொபைல் சார்ஜிங் வையர்களில் சிறிய அளவு உருளை (சிலிண்டர்) இருப்பதை இதற்கு முன் கவனித்துள்ளீர்களா?


தேவையில்லாமல் இங்கு ஏன் இது போன்ற உருளை இருக்கின்றது?


பொதுவாக லாப்டாப், மொபைல் மற்றும் கீபோர்டு வையர்களிலும் இது போன்ற சிறிய உருளை பொருத்தப்பட்டிருக்கும். இவை ஃபெரைட் பீட்ஸ் என அழைக்கப்படுகின்றன.


இந்த ஃபெரைட் பீட்ஸ் மின்சார இழப்பைத் தடுக்கவே பொருத்தப்பட்டுள்ளன. இவை இஎம்ஐ (EMI) ஃபில்டர் மற்றும் சோக் என்றும் அழைக்கப்படுகின்றன.


இந்த உருளைகள் சார்ஜிங்-ஐ சிறப்பானதாக மாற்றி மின் பரிமாற்ற ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.


மின்சாரம் கேபிள் மூலம் பாயும் போது அதிகளவு மின்சார இழப்பு நேரிடலாம், இதனைத் தடுத்து நிறுத்துவதால் ஃபெரைட் பீட்ஸ் கேபிளின் இறுதியில் பொருத்தப்படுகின்றன.


இந்த உருளையில் குறைந்த அளவு ஃபெரைட் செராமிக் இருக்கும், இது உயர் அதிர்வெண் மின்காந்த இரைச்சல்களை இழுத்துக் கொள்ளும்.


பிளாஸ்டிக் மூலம் மூடப்பட்டிருக்கும் ஃபெரைட் பீட்ஸ்-ஐ இரண்டாகப் பிளந்தால் ஃபெரைட் சிலண்டர்கள் இருக்கும். உயர் அதிர்வெண் மின்காந்த இரைச்சல்களை இழுப்பதோடு அவை மற்ற செல்போன் சிக்னல்களின் குறுக்கீடுகளை நிறுத்த முடியும்.
17:36:00

Windows XP இல் பொதுவாக ஏற்படும் 25 பிரச்சனைகளைத் தீர்க்கும் XP Quick Fix

By : Wajeehu Sarfan

நமது கணணியை வைரஸ் தாக்கினால் Task manager, registry editor, run dialog box போன்றவற்றை Disable ஆக்கிவிடும். இதனால் நாம் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிவரும்.
11:14:00

WhatsApp-ல் வித்தியாசமான எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்டைலான Message-களை அனுப்புவது எப்படி?

By : Wajeehu Sarfan

ஸ்மார்ட் போன்களில் இருந்து எமது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு குறும் செய்தி அனுப்ப பெரும்பாலும் நாம் WhatsApp-ஐ பயன்படுத்துகிறோம்.
16:38:00

Avast premier – 2016 Full Version Free Download

By : Wajeehu Sarfan

சமீப காலமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களில் ஒரு சிறந்த இடத்தை பெற்று வருகிறது Avast மென்பொருள் .
15:52:00

எந்தவித Software-உம் இன்றி IDM Download வேகத்தை அதிகரித்து எப்படி?

By : Wajeehu Sarfan

நம் அனைவர் மத்தியிலும் மிகப்பிரபல்யமான ஒரு மென்பொருளே, Internet Download Manager. IDM ஆனது, இன்டர்நெட்டில் இருக்கும் பல்வேறு வகையான வீடியோ, ஆடியோ மற்றும் பல வகையான file-களை தரவிறக்கி கொள்ள உதவுகிறது.
13:34:00

எதுவித Software-ம் இன்றி Internet வேகத்தை கிட்டத்தட்ட 30%-ற்கும் மேல் அதிகரிப்பது எப்படி?

By : Wajeehu Sarfan

இணையம் உபயோகிக்கும் அனைவருக்கே உள்ள பொதுவான பிரச்சினை, இணைய வேகம். சில இடங்களில் நீங்கள், உங்கள் இணைய வழங்குனரிடம் இருந்து சிறப்பான வேகத்தை பெற்று கொள்ள முடியுமாக இருந்தாலும், பல இடங்களில் டவர் சரியாக கிடைக்காத காரணத்தால் internet வேகம் மிக மந்தமாகவே உள்ளது.
16:46:00

Photoshop 7.0 மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்யதுகொள்ள.

By : Wajeehu Sarfan


Photosகளை Editing செய்யவதற்கு சிறந்த மென்பொருள் Adobe Photoshop மென்பொருளாகும். இலகுவான முறையிலும் சிறந்ததாகவும் Edit செய்துகொள்ள முடியும்.
02:14:00

Audio,video Photo களை மிக வேகமாக Convert செய்துகொள்ள உதவும் Software

By : Wajeehu Sarfan

Format Factory எனும் மென்பொருளானது எமது கணினியில் இருக்கக்கூடிய Audio,video Photo ஒரு வடிவத்தில் இருந்து இன்னும் ஒரு வடிவத்திற்கு மிக வேகமாக மாற்றித்தருகின்றது.
01:06:00

Any Video Converter Full Version FREE Donwload

By : Wajeehu Sarfan

நாம் இணையத்தில் Download செய்தது, அல்லது நண்பர்கள் மூலமாக கிடைத்தது என பலத்தரப்பட்ட Video கோப்புகளை நமது கணினியில் வைத்திருப்போம். 
00:55:00

உங்களுடைய Computer or Pendriver'வில் Shortcut வைரஸ் அல்லது Files எல்லாம் மறந்து விட்டதா ?

By : Wajeehu Sarfan

இன்று எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினை சில சந்தர்பங்களில் உங்களுடைய Pen-Driver உள்ள Files எல்லாம் வைரஸ் தாக்கி அழிந்து போறது அல்லது உஞ்களுக்கு தெரியாமல் ஊந்க்கல்டுஐய Pen-Driver உள்ள சில Files எல்லாம் மறைந்து அதை எவ்வாறு நாம் மீள பெறுவது என்று இருந்தரு பாப்போம்.

முதலில் இந்த Application Download செய்து கொள்ளுங்கள்
அதுக்கு பிறந்து இந்த Application ஓபன் செய்து கொள்ளுங்கள் நான் சும்மா என்னுடைய pendriver வைரஸ் Clean பண்ணி பாக்குறன் முதலில் Add என்று இருக்கும் இடத்தில நீங்கள் எடுக்க இருக்கும் Files select செய்து கொல்லுங்கள்
உதாரண்மாக : நான் pendriver Select செய்துள்ளேன்

அதன் பின்னர் உங்களுடைய Files எடுக்க விரும்பும் விதம் அதாவது வைரஸ் & மறந்துவிட்டதா ?


அவ்வவுதான் இப்ப உங்களுடைய Pendriver ஒஎப்ன் செய்து பாருங்கள் எல்லாம் இருக்கும்


Raseem
16:37:00

திருமண ஆல்பம் சுலபமாக தயாரிக்க - Wedding Album Maker.

By : Wajeehu Sarfan

நமது திருமணத்திற்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான DVD யாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த Software உதவுகின்றது. 25 MB கொள்ளளவு கொண்ட இதனை Download செய்ய .....-->>>
14:33:00

Photoshop CS6 Portable இலவசமாக Download செய்ய (129 mb)

By : Wajeehu Sarfan

Adobe நிறுவனத்தின் PhotoShop மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. Photo Editing software என்றால் PhotoShop தான். அதற்கு ஈடான மென்பொருள் இல்லை.
12:45:00

Photoshop CS2 மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்யதுகொள்ள. (340mb)

By : Wajeehu Sarfan


Photosகளை Editing செய்யவதற்கு சிறந்த மென்பொருள் Adobe Photoshop மென்பொருளாகும். இலகுவான முறையிலும் சிறந்ததாகவும் Edit செய்துகொள்ள முடியும்.
12:21:00

Photoshop CS3 Portable இலவசமாக Download செய்ய (50MB)

By : Wajeehu Sarfan

Adobe நிறுவனத்தின் PhotoShop மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. Photo Editing software என்றால் PhotoShop தான். அதற்கு ஈடான மென்பொருள் இல்லை.
12:14:00

தகவல்களை பாதுகாப்பாக அழிப்பது எப்படி.??

By : Wajeehu Sarfan


உங்கள் பழைய போனை விற்க போகின்றீர்களா. உங்களுடைய எல்லா தனிப்பட்ட சேகரிப்புகளும் நீங்கி விட்டதா என்று பார்த்து பின் விற்க வேண்டும். Android Phoneல் இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்.
12:28:00

மறைக்கப்பட்ட Iphone அம்சங்கள்.!!

By : Wajeehu Sarfan

உங்களது ஐபோனில் உங்களுக்கு தெரியாமல் பல அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
12:08:00

இலவசமாக IDM (INTERNET DOWNLOAD MANAGER) தரவிரக்க...

By : Wajeehu Sarfanஇணையத்தில் நாம் அன்றாடம் பலவற்றை தரவிறக்கம் செய்கிறோம் . அது படங்களாக , பாடலாக , கோப்புகளாக கூட இருக்கலாம் . இவை அனைத்தையும் மிக எளிதில் தரவிறக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் இந்த IDM.
00:35:00

Hard Diskல் உள்ள கோப்புகளைநிரந்தரமாக அழிப்பது எப்படி?

By : Wajeehu Sarfan
உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.
12:05:00

USB, MemoryCarD ன் தரத்தை சோதிப்பது எப்படி?

By : Wajeehu Sarfan


USB கருவிகளான Pendrive, MemoryCard போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன.இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன.
சிலருக்கு தாங்கள் பயன்படுத்தும் USB தரமானதா என்பது பற்றி அறியமாட்டார்கள்.
10:37:00

ஆமை வேகத்தில் Android, முயல் வேகத்திற்கு மாற்ற..?

By : Wajeehu Sarfan


வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் கிடையாது, அப்புறம் மின்சாதன கருவிகள் மட்டும் விதி விலக்கா என்ன..?
21:05:00

SRN